Cast and Crew Speech | Taanakkaran movie pressmeet

2022-03-31 23

டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.